TNPSC Thervupettagam

மியாவாகி காடு வளர்ப்பு முறை

January 8 , 2020 1658 days 838 0
  • மியாவாகி காடு வளர்ப்பு முறையானது கேரளாவில் உள்ள அரசு அலுவலக வளாகங்கள், குடியிருப்பு வளாகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • மியாவாகி முறை சிறிய பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்வதோடு வளங்களுக்காக “போராட” வழிவகுக்கின்றது. இந்த முறையில் மரங்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு விரைவாக வளரும்.
  • இந்த முறையானது ஜப்பானில் தோன்றியது. இப்போது சென்னை உட்பட உலகின் பிற பகுதிகளிலும் அதிக அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
  • கொல்லைப்புறப் பகுதிகளை சிறிய வகைக் காடுகளாக மாற்றுவதன் மூலம் நகர்ப்புற காடுகள் உருவாக்கம் என்ற கருத்தை இது எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்