இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரான (Indian classical dancer) மிரினாலினி சாராபாயின் 100-வது பிறந்த நாள் ஆண்டினை நினைவுகூரும் வகையில் கூகுள் நிறுவனமானது ஓர் சிறப்பு டூடுளை (doodle) வெளியிட்டுள்ளது.
பரதநாட்டியம் (Bharatanatyam) மற்றும் கதக்களி (Kathakali) ஆகிய இரு தென்னிந்திய நடனங்களில் இவர் நிபுணராவார்.
செயற்பாட்டு கலைக்களுக்கான தர்பானா அகாடமி (Darpana Academy of Performing Arts) என்ற அகாடமியையும் இவர் நிறுவியுள்ளார்.
300-க்கும் மேற்பட்ட நாடக நடனங்களுக்கு இவர் நடனங்களை (choreographed) வடிவமைத்துள்ளார்.
குழந்தைகளுக்காக பல்வேறு நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
மிரினாலினி சாராபாய் பல்வேறு விருதுளைப் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருது-1965
பத்ம பூஷண் விருது - 1992
சங்கீத நாடக அகாடமி உறுப்பினர் (Sangeet Natak Akademi Fellowship) - 1994
கேரள மாநில அரசின் வருடாந்திர விருதான நிஷாகாந்தி புரஷ்காரம் (Nishagandhi Puraskaram) விருது-