TNPSC Thervupettagam

மிஷன் சாகர் III

January 2 , 2021 1349 days 876 0
  • இது தற்போதையக் கொள்ளை நோய் காலத்தின் போது நட்பு நாடுகளுக்கு இந்தியாவால் மேற்கொள்ளப் படும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளின் ஒரு பகுதியாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) பற்றிய பார்வைக்கு ஏற்ப இந்தப் பணி மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக் கப்பலான கில்தான் என்ற ஒரு கப்பலானது கம்போடியாவில் உள்ள சிஹானுக்வில் என்ற துறைமுகத்திற்கு (Sihanoukville Port) வந்துள்ளது.
  • முன்னதாக, மிஷன் சாகர் II என்ற திட்டத்தின் கீழ், ஐ.என்.எஸ். ஐராவத் எனும் கப்பலானது டிஜிபூட்டி, சூடான், தெற்கு சூடான் மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளுக்கு உணவு உதவிகளை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்