TNPSC Thervupettagam

மிஷன் ஹவுஸ்லா

May 14 , 2021 1200 days 572 0
  • உத்தரகாண்ட் காவல் துறையானது மிஷன் ஹவுஸ்லாஎனப்படும் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
  • கோவிட்-19 தொற்றினால் பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் பிளாஸ்மா ஆகியவற்றைப் பெற உதவுவதே இதன் நோக்கமாகும்.
  • இதன் ஒரு பகுதியாக ரேஷன் பொருட்களைப் பெறுதல், அவசர ஊர்திச் சேவையை ஏற்பாடு செய்தல் மற்றும் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் போன்றவற்றில் காவல் துறையானது பொது மக்களுக்கு உதவி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்