TNPSC Thervupettagam
June 22 , 2018 2350 days 660 0
  • மும்பையில் நடைபெற்ற 55-வது பெமினா மிஸ் இந்தியா- 2018-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுகீர்த்தி மிஸ் இந்தியாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • உலக அழகி 2017-க்கான பட்டம் வென்ற மனுசி சில்லர், அனுகீர்த்திக்கு மகுடம் சூட்டினார்.
  • ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி இரண்டாவது இடத்தையும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் காமவரப்பு மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
  • இதற்கான நீதிபதிக் குழுவானது மட்டைப் பந்து வீரர் இர்பான் பதான், K.L.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர்கள் மலைகா அரோரா, பாபி டியோல் மற்றும் குனால் கபூர் ஆகியோரைக் கொண்டது.
  • மேலும், நீதிபதிக் குழுவில்
    • உலக அழகி 2017-மனுசி சில்லர்,
    • ஐக்கிய கண்ட அழகி 2017-சனா டுவா மற்றும்
    • கண்டங்களுக்கிடையேயான அழகி 2017- பிரியங்கா குமாரி ஆகியவர்கள் அவர்களை பின்வருபவர்களுக்கு மகுடம் சூட்டினர்.
  • இரண்டாமிடம் பிடித்த இரண்டு நபர்கள் சர்வதேச உலக அழகி 2018 மற்றும் ஐக்கிய கண்ட அழகி 2018-ல் தங்களது நாடுகளின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்