காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியின் மிஸ்ரி வகை செர்ரி பழங்கள் அடங்கிய முதலாவது சரக்குப் பெட்டகமானது ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது வணிக வகையிலான செர்ரி பழங்களின் உற்பத்தியில் 95%க்கும் மேல் உற்பத்தி செய்கிறது.
இங்கு டபுல்,மக்மலி, மிஸ்ரி மற்றும் இத்தாலி ஆகிய நான்கு வகை செர்ரி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.