TNPSC Thervupettagam
July 22 , 2024 10 hrs 0 min 37 0
  • நாசா நிறுவனமானது 1997 ஆம் ஆண்டில் பிரபலமான "The Rain" (Supa Dupa Fly)" மிஸ்ஸி எலியட்டின் பாடலினை ஒரு கிரகங்களுக்கு இடையேயான பயணத்தில் வெள்ளிக் கோளிற்கு அனுப்பியதையடுத்து, இத்தகைய வரலாற்று சிறப்பினைப் பெற்ற முதல் ஹிப் ஹாப் பாடல் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
  • ஒளியின் வேகத்தில் 158 மில்லியன் மைல்கள் பயணித்து, இந்தப் பாடல் வெறும் 14 நிமிடங்களில் வெள்ளிக் கோளினை அடைந்தது.
  • இதற்கு முன்பாக நாசா, பீட்டில்ஸின் "Across the Universe" என்ற பாடலை அதன் 40வது ஆண்டு நிறைவினை அனுசரிப்பதற்காக வேண்டி 2008 ஆம் ஆண்டில் விண்வெளியின் உள்ளார்ந்தப் பகுதிக்கு அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்