TNPSC Thervupettagam

மீண்டும் தென்பட்டுள்ள சாம்பல் திமிங்கலம்

March 11 , 2024 130 days 157 0
  • இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்ட சாம்பல் திமிங்கலம் இனமானது நியூ இங்கிலாந்து பகுதிக்கு அப்பால் காணப்படுவதை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • சாம்பல் திமிங்கலமானது 18 ஆம் நூற்றாண்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது.
  • ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இந்த விலங்கினங்கள் ஐந்து இடங்களில் தென்பட்டதாகப் பதிவுகள் உள்ளன.
  • சமீபத்திய சில மதிப்பீடுகளின்படி, சுமார் 14,000 சாம்பல் திமிங்கலங்கள் இருப்பதாக நம்பப் படுகிற நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் 27,000 ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்