TNPSC Thervupettagam

மீண்டும் மஞ்சள்பை திட்டம்

December 25 , 2021 941 days 1572 0
  • தமிழக முதல்வர் M.K. ஸ்டாலின் மீண்டும் மஞ்சள்பை விழிப்புணர்வு இயக்கம் என்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
  • மஞ்சள் துணிப்பை (அ) மஞ்சப்பையைப் பயன்படுத்துவது குறித்த இந்த விழிப்புணர்வு இயக்கமானது நெகிழிப் பைகளை உபயோகிப்பதை கைவிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைப் பயன்படுத்திட வேண்டி மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்