TNPSC Thervupettagam

மீன்வளத் துறைக்கான அறிவுறுத்தல்கள்

May 10 , 2020 1534 days 758 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR - Indian Council of Agricultural Research) மீன்வளத் துறைக்கான அறிவுறுத்தல்களை 12 மொழிகளில் வெளியிட்டுள்ளது. 
  • இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, இந்த அறிவுறுத்தல்கள் 10 மொழிகளில் வழங்கப் பட்டுள்ளன.
  • இவை பாரக்பூரில் உள்ள ICAR – மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CIFRI - Central Inland Fisheries Research Institute) தயாரிக்கப்பட்டு, வெளியிடப் பட்டுள்ளது.
  • மீன்வளத் துறைக்கான இந்த அறிவுறுத்தல்கள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO - Food and Agriculture Organization) உலகளாவிய அறிவுறுத்தல்களின் ஒரு பகுதியாக உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்