TNPSC Thervupettagam

மீயொலி வாகன சோதனை ஓட்டம்

January 15 , 2023 554 days 291 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து மீயொலி வாகன சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • அதிநவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மீயொலி வாகனமானது, விண்வெளியை விரைவாக அடைவதன் மூலம் நீண்ட தொலைவிற்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
  • ஒரு மீயொலி வாகனம் என்பது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது மேக் 5 என்ற அளவை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஒரு விமானம், ஏவுகணை அல்லது விண்கலமாக இருக்கலாம்.
  • இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து மீயொலி ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்