TNPSC Thervupettagam

மீளிணைவு புரதங்களின் அதிகளவிலான உற்பத்தி

June 5 , 2024 43 days 119 0
  • இந்திய அறிவியல் கல்விக் கழகம் ஆனது, இனக்கலப்பு (மீளிணைவு) புரதங்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளது.
  • இந்தப் புதிய மாற்று என்பது ஒரு பொதுவான உணவு சேர்க்கைப் பொருளான மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) என்ற பொருளின் மீதான ஒரு பாதுகாப்பான செயல்முறையாகும.
  • தடுப்பூசி ஆன்டிஜென்கள், இன்சுலின் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற மீளிணைவுப் புரதங்கள் ஆகியவை பெரிய உயிர் வினை கலன்களில் மாற்றி அமைக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் அல்லது பாலூட்டிகளின் செல்கள் மூலம் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உயிரினமானது ஈஸ்ட் பிச்சியா பாஸ்டோரிஸ் (தற்போது கோமகடேல்லா ஃபாஃபி என்று அழைக்கப்படுகிறது) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்