TNPSC Thervupettagam

மீளுருவாக்க சுற்றுலா மாதிரி

January 23 , 2024 339 days 240 0
  • கோவா மாநிலத்தின் சுற்றுலாத் துறையானது மீளுருவாக்க வகையிலான சுற்றுலாவிற்கான ஒரு புதிய மாதிரியை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதுமையான அணுகுமுறையானது, நான்கு முக்கியத் தூண்களின் மூலம் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் இந்திய சுற்றுலாத் துறையில் புரட்சியை ஏற்படுத்த முயல்கிறது.
  • ஆன்மீகம், பூர்வீகம், நாகரீக மற்றும் கலாச்சார தேசியவாதம் மற்றும் முனைப்புமிக்க சுற்றுலா ஆகியவை அந்த 4 தூண்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்