கோவா மாநிலத்தின் சுற்றுலாத் துறையானது மீளுருவாக்க வகையிலான சுற்றுலாவிற்கான ஒரு புதிய மாதிரியை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதுமையான அணுகுமுறையானது, நான்கு முக்கியத் தூண்களின் மூலம் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் இந்திய சுற்றுலாத் துறையில் புரட்சியை ஏற்படுத்த முயல்கிறது.
ஆன்மீகம், பூர்வீகம், நாகரீக மற்றும் கலாச்சார தேசியவாதம் மற்றும் முனைப்புமிக்க சுற்றுலா ஆகியவை அந்த 4 தூண்கள் ஆகும்.