TNPSC Thervupettagam

மு. கருணாநிதியின் பிறந்தநாள்

April 29 , 2022 815 days 500 0
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியானது ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்தார்.
  • இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதியன்று ஓமந்தூரார் அரசுத் தோட்ட வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையானது நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்