TNPSC Thervupettagam

முக அடையாளம் காணும் மென்பொருள்

October 7 , 2021 1052 days 537 0
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக அடையாளம் காணும் ஒரு மென் பொருளைத் தொடங்கி வைத்தார்.
  • இது “தரவு ஆதாரங்களுடன்" சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்க காவல்துறைப் பணியாளர்களுக்கு உதவும்.
  • தரவு ஆதாரங்கள் என்பது குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்பில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்