TNPSC Thervupettagam

முகமது ரஃபி அவர்களின் நினைவு நாணயம்

February 18 , 2025 4 days 58 0
  • மிகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மறைந்த முகமது ரஃபி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயத்தினை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.
  • "முகமது ரஃபி கி ஜனம் சதாப்தி" என்ற ஒரு வெட்டெழுத்து ஆனது நாணயத்தின் மேல் விளிம்பில் தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்டிருக்கும்.
  • தனது 40 ஆண்டுகாலத் தொழில் முறை வாழ்க்கையில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள ஒரு பழம்பெரும் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.
  • இவர் தனது பன்முகத் திறன் மற்றும் குரல் பாணிக்குப் பெயர் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்