December 27 , 2018
2079 days
739
- மறைந்த இசையமைப்பாளரான லட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் மற்றும் பின்னணி பாடகர் உஷா தீமோத்தேயு ஆகியோருக்கு முகமது ரஃபி விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதானது ஸ்பான்தன் ஆர்ட்ஸ் எனும் NGO அமைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும்.
- வாழ்நாள் சாதனையாளருக்கான முகமது ரஃபி விருது லட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர்க்கு வழங்கப்பட்டது.
Post Views:
739