TNPSC Thervupettagam
December 31 , 2021 932 days 484 0
  • டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற ஒரு பெருமையைப் பெற்று இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராகத் தன்னை முகமது ஷமி நிலை நிறுத்திக் கொண்டார்.
  • இவர் செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது இந்திய தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
  • இந்த மதிப்பு மிக்கப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கபில் தேவ், ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருடன் ஷமி இணைந்தார்.
  • ஷமி தனது 55வது டெஸ்ட் போட்டியில் இந்த உச்சத்தை அடைந்தார்.
  • கபில் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோரையடுத்து இந்தப் பட்டியலில் இணைந்த 3வது இந்திய வேகப் பந்து வீச்சாளர் இவர் ஆவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்