TNPSC Thervupettagam

மு.கருணாநிதி சிலை

May 30 , 2022 784 days 400 0
  • சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மு.கருணாநிதியின் 16 அடி உயரச் சிலையை இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.
  • இதே சாலையில், கருணாநிதி அவர்கள் உயிருடன் இருந்தபோது 1975 ஆம் ஆண்டில் அவருக்கு சிலை நிறுவப்பட்டது.
  • இருப்பினும், 1987 ஆம் ஆண்டில் இந்தச் சிலை அகற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்