TNPSC Thervupettagam

முகல்சராய் இரயில்வே நிலையம்

August 5 , 2018 2176 days 619 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள முகல்சராய் இரயில்வே நிலையம் முறையாக தீன் தயாள் உபத்யாய் இரயில்வே நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் இப்பெயர் மாற்றப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த பின்பு முகல்சராய் இரயில் நிலையம் இப்புதிய பெயர் பெற்றுள்ளது.
  • தீன் தயாள் உபத்யாய் 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி அன்று இந்த இரயில் நிலையத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
  • மேலும் முகல்சராய் ஆனது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த இடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்