முகல்சராய் இரயில்வே நிலையம்
August 5 , 2018
2397 days
717
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள முகல்சராய் இரயில்வே நிலையம் முறையாக தீன் தயாள் உபத்யாய் இரயில்வே நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் இப்பெயர் மாற்றப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த பின்பு முகல்சராய் இரயில் நிலையம் இப்புதிய பெயர் பெற்றுள்ளது.
- தீன் தயாள் உபத்யாய் 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி அன்று இந்த இரயில் நிலையத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
- மேலும் முகல்சராய் ஆனது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த இடமாகும்.
Post Views:
717