சர்வதேச உயிரியல் அறிவியலுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட பத்திரிக்கையான PLOS உயிரியல் என்ற பத்திரிக்கையால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, 84% புவிப் பரப்பின் மீது உள்ள உயிரினங்களின் மீது மனிதரால் பாதிப்புகள் நிகழ்கின்றன.
இந்தியாவானது இத்தகைய தாக்கங்களில் சராசரியாக 35 உயிரின வகைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தி 16-வது இடத்தில் உள்ளது.
மலேசியாவானது அதிக அளவில் பாதிக்கப்பட்ட இனங்களுடன் (125) முதலிடத்தில் உள்ளது.