TNPSC Thervupettagam

முக்கிய தளங்களில் உள்ள பாதிக்கப்பட்ட இனங்கள்

March 25 , 2019 1944 days 651 0
  • சர்வதேச உயிரியல் அறிவியலுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட பத்திரிக்கையான PLOS உயிரியல் என்ற பத்திரிக்கையால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, 84% புவிப் பரப்பின் மீது உள்ள உயிரினங்களின் மீது மனிதரால் பாதிப்புகள் நிகழ்கின்றன.
  • இந்தியாவானது இத்தகைய தாக்கங்களில் சராசரியாக 35 உயிரின வகைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தி 16-வது இடத்தில் உள்ளது.
  • மலேசியாவானது அதிக அளவில் பாதிக்கப்பட்ட இனங்களுடன் (125) முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்