TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி தினம் : ஜூலை 28

July 29 , 2017 2546 days 896 0
  • உலக கல்லீரல் அழற்சி தினம் – ஜூலை 28
  • உலகளவில் , கல்லீரல் அழற்சி வைரஸ் நுண் உயிரிகளால் ஏற்படும் இழப்புகள் பற்றி விழிப்புணர்வை கொண்டுவரவும் , மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த தினம் அணுசரிக்கப்படுகிறது
  • உலக சுகாதார அமைப்பானது (World Health Organization ,WHO),அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்ட நான்கு நோய்கள் சார்ந்த உலக விழிப்புணர்வு தினங்களில் ஒன்றாகும்.
  • கல்லீரல் அழற்சி வைரஸ் தாக்குதலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை , உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 1.34 மில்லியன் ஆகும் . இது HIV / எய்ட்ஸ், காசநோய் அல்லது மலேரியா நோய் தாக்குதல்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கைக்கு இணையானது ஆகும்.
  • ஹெப்படைடிஸ்-B , மற்றும் ஹெப்படைடிஸ்-C வகை வைரஸ்கள், உலகின் சுமார் 80% கல்லீரல் புற்றுநோயினை உண்டாகுகின்றன.
  • 2017 கருப்பொருள்: ஹெப்படைடிஸ் ஒழிப்போம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்