2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முக்கிய நிதிச் சேவைத் தீர்வுகளை அமல்படுத்துமாறு வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு இட்டுள்ளது.
10 அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான சேவை வழங்கும் நிறுவனங்களைக் கொண்ட மேல்நிலை மற்றும் நடுநிலை அளவிலான வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இவற்றைக் கட்டாயமாக 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும்.