TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி கன்யா விவாஹ யோஜனா - மத்தியப் பிரதேசம்

October 29 , 2019 1729 days 626 0
  • மத்தியப் பிரதேச அரசு 'முக்கிய மந்திரி கன்யா விவாஹ/ நிக்கா யோஜ்னா' என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த அரசுத் திட்டத்தின் படி, மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மணப்பெண்கள் திருமணத்திற்கு முன்பு அவர்களது மணமகனின் வீட்டில் கழிப்பறை இருப்பதை அவர்கள் நிரூபித்தால் அந்த மணப்பெண்கள் ரூ 51,000 நிதியுதவியைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
  • அதற்காக, மணமகன் தனது வீட்டில் உள்ள கழிப்பறையில் நிற்கும்படியான ஒரு சுயப் புகைப்படத்தை எடுப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்டப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்