உத்திரப்பிரதேச அரசானது “முக்கிய மந்திரி சமூஹிக் விவாஹ யோஜனா” எனும் வெகுஜன திருமண திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
உத்திர பிரதேச மாநில சமூக நல்வாழ்வு துறையினால் நடத்தப்படும் இவ்வெகுஜன திருமணத்தில், மணப்பெண் பயனாளிகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.