TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை திட்டம் - டெல்லி

November 6 , 2018 2084 days 700 0
  • டெல்லி அரசு, டெல்லியின் மூத்த குடிமக்களுக்கு ஐந்து முக்கிய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக பயணத் திட்டங்களை அளித்திடும் முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரைத் திட்டம் என்பதனை அறிவித்திருக்கின்றது.
  • இத்திட்டத்திற்கென தடைகளற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்திட, டெல்லி சுற்றுலாத் துறை மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகமானது இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலாத் துறைக் கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
  • பின்வரும் 5 மத வழிபாட்டுப் பகுதிகள் தீர்த்த யாத்திரை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. அவையாவன,
    • வைஷ்ணவ தேவி – ஜம்மு
    • விருந்தாவன் - மதுரா - பர்சானா - ஆக்ரா - பதேபூர் சிக்ரி
    • ஹரித்துவார் - ரிஷிகேஷ்- நீலகண்ட்
    • அஜ்மீர் – புஸ்கர் மற்றும்
    • பொற்கோவில் - வாகா எல்லை - அனந்தப்பூர் சாகிப்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்