டெல்லி அரசு, டெல்லியின் மூத்த குடிமக்களுக்கு ஐந்து முக்கிய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக பயணத் திட்டங்களை அளித்திடும் முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரைத் திட்டம் என்பதனை அறிவித்திருக்கின்றது.
இத்திட்டத்திற்கென தடைகளற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்திட, டெல்லி சுற்றுலாத் துறை மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகமானது இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலாத் துறைக் கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
பின்வரும் 5 மத வழிபாட்டுப் பகுதிகள் தீர்த்த யாத்திரை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. அவையாவன,