TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி மாத்ரு புஷ்டி உபார்

June 29 , 2020 1520 days 628 0
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச் சத்து உதவிகளை வழங்க திரிபுரா அரசானது இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. 
  • இந்த திட்டமானது ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பேறுகால இறப்புக்கு எதிராக போராடுவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்