முக்கிய மந்திரி - யுவ நேஷ்தம்
August 4 , 2018
2398 days
733
- வேலையில்லாதோருக்கான சலுகைத் திட்டமான முக்கிய மந்திரி-யுவ நேஷ்தம்-ஐ ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் அம்மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் சலுகைத் தொகை அளிக்கப்படுகிறது.
- பயோமெட்ரிக் உறுதிப்படுத்துதல் மூலம் இந்த தொகையானது வேலையற்ற இளைஞர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
Post Views:
733