TNPSC Thervupettagam

முக்கியமான தகவல்களின் அங்கீகரிக்கப்படாத கசிவு

July 12 , 2019 1836 days 646 0
  • மின்னணுத் தரவு தளங்களை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விசாரணையின் போது தக்கத் தரவை வழங்கத் தவறும் நிறுவனங்கள் மீது அதிக அளவு அபராதங்களை விதிக்க 2019 ஆம் ஆண்டின் நிதி மசோதாவானது செபிக்கு (SEBI) அதிகாரமளித்துள்ளது.
  • அபராதமானது 10 கோடி வரை அல்லது சட்ட விரோதமான ஆதாயங்களின் மூன்று மடங்குத் தொகை இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை விதிக்கப்படும்.
  • தனிப்பட்டத் தரகர்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.
  • இந்த நடவடிக்கையானது கட்செவி அஞ்சல் மற்றும் இதர டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் விலைத் தகவல் மற்றும் பிற முக்கிய தரவுகளின் அங்கீகாரமற்ற கசிவைத் தடுப்பை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்