முசங்க்வா சன்யாடியென்சிஸ்
June 12 , 2024
164 days
266
- ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியின் கரையோரத்தில் முற்றிலும் புதிய டைனோசர் இனத்தின் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு முசங்க்வா சன்யாடியென்சிஸ் என்று பெயரிடப் பட்டு உள்ளது.
- இது ஜிம்பாப்வேயில் கண்டறியப்பட்ட நான்காவது டைனோசர் இனமாகும்.
- டைனோசரின் இந்தப் புதிய மாதிரி பெறப்பட்ட பாறைகள், சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ட்ரயாசிக் காலகட்டத்தினைச் சேர்ந்தவையாகும்.
- முசங்க்வா சன்யாடியென்சிஸ் அதன் சகாப்தத்தின் மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகும்.
- சுமார் 390 கிலோ எடையுடைய இது தாவரங்களை உண்ணும் இனமாகும்.
Post Views:
266