TNPSC Thervupettagam

முடக்க நடவடிக்கைகளை விலக்கம் - வுஹான்

April 13 , 2020 1595 days 534 0
  • வுஹான் தனது 76 நாள் முடக்க நடவடிக்கைகளை விலக்கியுள்ளது.
  • இது கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் கரோனா வைரஸ் தொற்றுப் பதிவு செய்யப்பட்ட சீன நகரமாகும்.
  • இது சீன மக்கள் குடியரசின் ஹூபே மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்