TNPSC Thervupettagam

முட்டையிட்டு குட்டி ஈன்று பாலூட்டும் இருவாழ்வி இனங்கள்

March 15 , 2024 254 days 305 0
  • புழு போன்ற ஓர் இருவாழ்வி இனத்தின் ஒரு வகையானது கொழுப்பு நிறைந்த பால் போன்ற திரவத்தை அதன் குட்டிகளுக்கு ஊட்டுவது ஓர் ஒளிப்படக் கருவியில் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நீளமான, உருளை வடிவ உயிரினங்கள் ஆனது தனது குட்டிகளுக்கு இவ்வாறு உணவளிக்கின்ற, இதுவரை அறியப்பட்ட முதல் முட்டையிடும் இருவாழ்வி இனமாகும்.
  • சிசிலியன் எனப்படும் இந்த உயிரினம், நிலத்தடியில் வாழ்கிறது.
  • சிசிலியன்கள் என்பவை தவளைகள் மற்றும் சாலமண்டர்களின் (ஒரு வகைப் பல்லி) மரபு வழியைச் சேர்ந்தவையாகும்.
  • நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அவற்றின் முந்தைய இனங்கள் நிலத்தடியில் ஆழமானப் பகுதிகளில் புதையுண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்