TNPSC Thervupettagam

முட்டையின் ஓட்டிலிருந்து எலும்பு உட்பொருத்துதல்

August 16 , 2019 1801 days 625 0
  • ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் ஜலந்தரில் உள்ள டாக்டர் B.R. அம்பேத்கர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை முட்டை ஓட்டிலிருந்து எலும்பு உட்பொருத்துப் பொருட்களை தயாரிக்கக் கூடிய ஒரு செயல்முறையை மேம்படுத்தியுள்ளன.
  • தற்பொழுது சேதமடைந்த மற்றும் அந்தப் பகுதியில் காணப்படாத எலும்புகளுக்குப் பதிலாக நோயாளியிடமிருந்தோ அல்லது எலும்பு தானம் செய்பவரிடமிருந்தோ அல்லது பாரிஸ் ப்ளாஸ்டர் (அ) பாஸ்பேட் பொருட்கள் போன்ற கால்சியத்தைக் கொண்ட செயற்கையான பொருட்களிலிருந்தோ பெறப்பட்ட எலும்புகள் அந்தப் பகுதியில் பொருத்தப்படுகின்றன.
  • எலும்பு ஓட்டிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உயிரிப் பீங்கானானது செயற்கை ட்ரைகால்சியம் பாஸ்பேட் உட்பொருத்துதலுக்கு (தீங்கிழைக்கக்கூடிய இரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும்) பதிலாகப் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்