TNPSC Thervupettagam

முதன்மை கண்காணிப்பு பட்டியல் 2023

May 3 , 2023 443 days 264 0
  • அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகமானது, சீனா, ரஷ்யா மற்றும் நான்கு இதர பிற நாடுகளுடன் சேர்த்து இந்திய நாட்டினை மீண்டும் ‘முதன்மை கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.
  • அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் தொடர்பான செயல்முறைகளில் உலகின் மிகவும் சவாலான நாடுகளாக விளங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்க எல்லையில் கைப்பற்றப்பட்ட போலி மருந்துகளின் மூல ஆதார நாடுகள் சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்