TNPSC Thervupettagam

முதன்மை முதலீட்டு நிறுவனங்கள்

July 5 , 2019 1972 days 646 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது முதன்மை முதலீட்டு நிறுவனங்களுக்கான (core investment companies - CIC) ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக பணிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இக்குழு இந்திய மத்திய வங்கியின் நிர்வாகம் சாராத தலைவரான தபன் ராய் தலைமையில் செயல்படும்.
  • 100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள் CIC நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்