TNPSC Thervupettagam

முதன்மை விலங்குகள் பராமரிப்பு மையம்

October 2 , 2023 292 days 243 0
  • பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியினைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை விலங்குகள் பராமரிப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஏற்கனவே மூன்று நல மையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
  • இந்தப் புதிய மையங்கள் வனவிலங்குகளுக்கான அவசர அல்லது முதன்மைப் பராமரிப்பு நல மையமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்