தமிழக அரசானது முதலமைச்சரின் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மழைப்பொழிவின் பாங்குகள், நீர்த் தேக்கங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவுகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பெற முடியும்.