TNPSC Thervupettagam

முதலமைச்சரின் கூட்டு ஆராய்ச்சித் திட்டம்

March 14 , 2022 991 days 588 0
  • 2022-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை (TNCMFP) செயல்படுத்துவதற்கான ஆணைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • இதில் அடையாளம் காணப்பட்ட 12 கருப்பொருள் பகுதிகளில் ஆராய்ச்சி செய்வதற்கு 24 நபர்கள் பெல்லோஷிப் (தோழமை உதவி) பெறுவார்கள்.
  • இந்தக் கொள்கையானது, செயல்திறன் குறித்து ஆராயவும், இடைவெளிகளைக் கண்டறியவும், கொள்கை மற்றும் நிரல் விளைவுகளுக்கு சர்வதேச அளவில் குறிப்பிடப் பட்ட அளவுகோல்களை உருவாக்கவும், அறிவு மற்றும் செயல் சார்ந்த வளங்களின் ஒரு தொகுப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திருச்சியில் உள்ள பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனமானது இந்த தோழமை உதவி அல்லது பெல்லோஷிப்களுக்கான ஒரு கல்விப் பங்குதாரராக முன் மொழியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்