டெல்லி அரசானது முதலமைச்சரின் நகர்ப்புற தலைவர்கள் தோழமை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மிகக்கடுமையாக பாதிக்கும் நகர்ப்புற சவால்களில் சிலவற்றை கையாள்வதில் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள இளம் தலைவர்களை ஈர்க்கும் முயற்சியாகும்.