TNPSC Thervupettagam

முதலாவது இரவு நேரச் சாலைப் பந்தயச் சுற்றமைப்பு

August 20 , 2023 464 days 269 0
  • தமிழ்நாடு அரசு மற்றும் பந்தய மேம்பாட்டு பிரைவேட் லிமிடெட் (RRPL) ஆகியவை இணைந்து இரவு நேரப் பந்தயங்களை நடத்துவதற்கான ஒரு புதிய சாலைப் பந்தயச் சுற்றமைப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியா மற்றும் தெற்காசியாவில் இரவு நேரப் பந்தயத்தை நடத்தச் செய்வதற்கான முதலாவது சாலைப் பந்தயச் சுற்றமைப்பு இதுவாகும்.
  • F4 இந்தியச் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியப் பந்தயப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளை நடத்தும் வகையில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.
  • RRPL என்ற நிறுவனமானது இந்தியப் பந்தயப் போட்டி மற்றும் F4 இந்திய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றின் விளம்பர தாரராகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்