TNPSC Thervupettagam

முதலாவது உத்திசார் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்

September 16 , 2023 308 days 223 0
  • வட கொரியாவானது செயல்பாட்டு நிலையில் உள்ள தனது முதல் "உத்திசார் அணு சக்தி தாக்குதல் நிகழ்த்தவல்ல நீர்மூழ்கிக் கப்பலை" அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நீர்மூழ்கிக் கப்பல் எண். 841 எனப்படும் இந்தக் கப்பலுக்கு வட கொரியாவின் வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு நபரின் பெயரால் ஹீரோ கிம் குன் ஓக் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • பழைய தொழில்நுட்ப மாதிரியிலான இந்த கப்பல் ஆனது அணு ஆயுத முனை கொண்ட உந்துவிசை ஏவுகணைகள் மற்றும் ரேடாருக்குப் புலப்படா கப்பல் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப் பட்டு உள்ளது.
  • வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேற்கொண்டது.
  • வட கொரியாவில் டீசல்-மின்னணு இயந்திரங்களால் இயக்கப்படுகின்ற, ஆனால் நவீன தரத்தின்படி வழக்கற்றுப் போய்விட்ட சுமார் 20 ரோமியோ ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்