முதலாவது உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதை
February 19 , 2021
1250 days
616
- தில்லி – டேராடூன் விரைவுச் சாலையானது நாட்டின் முதலாவது உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதையாக விளங்குகின்றது.
- இந்தத் திட்டமானது 12 கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்து, 6 வழிப் பாதையாக ஒரு உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதையைக் கொண்டிருக்கும்.
- இந்த விரைவுச் சாலை வனவிலங்குப் பகுதிகளைக் கடக்கும் பகுதிகளைக் கொண்டு இருப்பதால், இது வன விலங்குகளைப் பாதுகாப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/19-213.jpg)
Post Views:
616