TNPSC Thervupettagam

முதலாவது உலக சூரிய ஒளிசக்தித் தொழில்நுட்ப மாநாடு

September 11 , 2020 1446 days 600 0
  • சர்வதேச சூரிய ஒளிசக்திக் கூட்டிணைவானது (ISA - International Solar Alliance) முதலாவது உலக சூரிய ஒளிசக்தித் தொழில்நுட்ப மாநாட்டை நடத்தியது.
  • இந்த மாநாடானது குறைந்த விலையிலான நீடித்த பசுமை ஆற்றல் குறித்த பொருளின் மீது கவனம் செலுத்தியது.
  • இந்த மாநாடானது 8 முன்னெடுப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தொடங்கி வைத்துள்ளது.
  • ISA ஆனது கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய 2 வெப்ப மண்டலங்களுக்கு இடையே அமைந்த 121 சூரிய ஒளி பெறும் நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்