TNPSC Thervupettagam

முதலாவது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழா

July 27 , 2020 1585 days 606 0
  • உலகின் மிகப்பெரிய உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழாவின் (FInTech) முதல் பதிப்பானது இணைய வழியில் நடத்தப் பட்டது.
  • இதை இந்தியக் கொடுப்பனவு குழு (Payments Council of India) மற்றும் இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) நிதித் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதன் கருப்பொருள் “நிதித் தொழில்நுட்பம்: கோவிட் தொற்றுக்கு முன் மற்றும் கோவிட் தொற்றுக்குப் பின்” என்பதாகும்.
  • உலகளாவிய நிதித் தொழில்நுட்பம் மற்றும் வங்கிச் சேவைகள், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையை ஒன்றிணைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்