TNPSC Thervupettagam

முதலாவது கஞ்சா மருத்துவத் திட்டம்

September 12 , 2020 1445 days 701 0
  • முதலாவது கஞ்சா மருத்துவத் திட்டமானது கனடாவுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்த ஒன்றியப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் முதலாவது அயல்நாட்டு முதலீடு இதுவாகும்.
  • இந்தத் திட்டமானது ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • கஞ்சா செடியிலிருந்து மருந்துகளை மேம்படுத்துவதில் நாட்டில் உள்ள முதலாவது மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஆகும்.
  • போதை மருந்துகள் மீதான 1961 ஆம் ஆண்டின் ஒற்றை ஒப்பந்தமானது (சர்வதேச ஒப்பந்தம்) கஞ்சாவை ஒரு கடுமையான மருந்தாகவகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்