TNPSC Thervupettagam

முதலாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்

January 26 , 2021 1272 days 604 0
  • கேலோ இந்தியா ஜான்ஸ்கர் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் திருவிழாவானது லடாக்கில் இருக்கும் கார்கில் மாவட்டத்தில் உள்ள ஜான்ஸ்கரில் தொடங்கியது.
  • இது லடாக்கில் குளிர்கால சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு இடமாக ஜான்ஸ்கரை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பனி ஹாக்கிப் போட்டிக்கான ஒரு மையமாக லடாக்கை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்